தேடல் · Search: வரிசை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
வரிசை ஒழுங்கு பொருள் பட்டியல் சொற்களின் வரிசையொழுங்கு அல்லது ஒரு அமைவில் உள்ள தரவு வகைகள் — arrangement
தனியார் கணினிகள் மற்றும் இணைப்புச் சாதனங்கள் வரிசையில் புகழ்பெற்ற நிறுவனம். தொடங்கியதிலிருந்தே அமெரிக்க நிறுவனமாக உள்ளது. — Atari
Association of Data Processing Service Organiza tion என்பதன் குறும் பெயர். தகவல் கையாளும் சேவை நிறுவனச் சங் கங்களின் கூட்டமைப்பின் பெயர். இந்த அமைப்பு ஆண்டுக்கொரு முறை உறுப்பினர்க… — ADAPSO
வெள்ளிய நிறமாக எரிசுடர் வீசுகிற, நீரில் கரையாத, நிறவாடையற்ற நீர்க்கரியகக் கூட்டுப் பொருள் (С2Н6) — ethane
பிரதான களப் புலங்களிடையே வைக்கப்பட்டு மின்னகத்தின் மூலம் தொடர்பு வரிசைகளில் மின்னியல்முறையில் இணைக்கப்பட்டுள்ள ஒரு சிறிய புலமுனை — Inter-pole
சூழ்உறை. கனியின் சுவர் கனியுறை ஆகிறது. பழுத்த கனிகளில் அது மூன்று பகுதிகளாக வேறுபடுகிறது 1. கணிப்புறவுறை எபிகார்ப் இது ஒருவரிசைப் புறத்தோல் கண்ணறைகளாலானது. 2. கனிநடுவுறை. இ… — pericarp
ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படித் தொகுத்து, அதற்கான பொருளைத் தரும் நூல்.ஒத்த சொற்கள் மகின்றில்
நிரல்படல் , வரிசையாயிருத்தல்
அடுக்கு
அப்பவரிசை
*ஒழுங்காக - முறையாக, வரிசைப்படி, சரியாக — orderly, efficiently, neatly, regularly
பல்வரிசையின் முன்னுள்ள கூர்மையான பல்; கோரைப்பல்
1, 2, 3, 4, 5.... என்ற எண் வரிசையில் சில எண்களை அவற்றின் அடிப்படை எண்களின் பெருக்குத் தொகையாகக் காண்பிக்கலாம்.
1, 2, 3, 4, 5.... என்ற எண் வரிசையில் சில எண்களை அவற்றின் அடிப்படை எண்களின் பெருக்குத் தொகையாகக் காண்பிக்கலாம்.
ய, ர, ல, வ, ழ, ள என்ற வல்லினமும் அல்லாத, மெல்லினமும் அல்லாத எழுத்துகளின் வரிசை
1. ஒரு மொழியிலுள்ள எழுத்துகள். 2. ஒரு கணினி மொழியைப் பொறுத்தவரை பல்வேறு வகையான எழுத்துகள், எண்கள், நிறுத்தற் குறிகள் மற்றும் பிற சிறப்புக் குறியீடுகளும் பயன் படுத்தப்படுகின்றன. அவற்ற… — alphabet
GKSஇல் அடிப்படை வெளியீடுகளில் ஒன்று. சிறிய பாலிகன் வரிசை முறையை அமைத்து ஒவ்வொன்றுக்கும் தனி நிறம் தருகிறது — cell array
சமம் இல்லாத இரண்டு மதிப்பீடுகளின் வெளிப்பாடு. 'பி' யை விட 'ஏ' பெரியது, ஏ யை விட 'பி' பெரியது என்று கூறும் சமமின்மையை வெளிப்படுத்தும் இரண்டு வழிகளாகும். ஏ-க்கு பி-சமம் இல்லை என்ப… — Inequality
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
வானலை அலைவரிசை இடையூறு எனப் பொருள்படும் Radio Frequency Interference என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வானொலி, தொலைக்காட்சி போன்ற மின்னணுச் சுற்றுகளில், கணினி போன்ற பிற … — RFI
துளையிட்ட அட்டையின் மேல் வரிசையின் துளையிட்டநிலை வேறு 90 நிலை. இரண்டாம் வரிசை எக்ஸ் அல்லது 11. மூன்றாவது 0. எஞ்சியவை 1.9. குறிமானங்கள் எக்ஸ், ஒய் ஆகிய இரண்டும் (10, 1) அவ் வப்பொழுது… — Y-position
பல்வேறு வடிவளவுள்ள எழுத்துருக்களை அவற்றின் முகப்புகள் ஒரே வரிசையில் அமையுமாறு சரியமைவு செய்தல் — alignment
ஒர் அட்டையில் ஒய் நிலையில் இடப்படும் பொத்தல், வழக்க மாக, மேல் வரிசை. ஆனால் ஒய் நிலை. — Y-punch
கட்டடத்தின் அடிநிலைப்பரப்பு
ஒழுங்கின்மை, அநீதம் (அநீதி), அடாத்தியம். — atrocity, injustice, brutality, irregularity