கனியுறை

kaṉiyuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சூழ்உறை. கனியின் சுவர் கனியுறை ஆகிறது. பழுத்த கனிகளில் அது மூன்று பகுதிகளாக வேறுபடுகிறது 1. கணிப்புறவுறை எபிகார்ப் இது ஒருவரிசைப் புறத்தோல் கண்ணறைகளாலானது. 2. கனிநடுவுறை. இது நடுவடுக்கு 3. கனி உள்ளுறை. இது உட்புற அடுக்கு — pericarp
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 321)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r4jdrech/

தமிழ்
“கனியுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r4jdrech/
APA
Oliyon Research. (2026). கனியுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r4jdrech/
MLA
"கனியுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r4jdrech/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment