அக்கிரமம்

akkiramam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒழுங்கின்மை, அநீதம் (அநீதி), அடாத்தியம். — atrocity, injustice, brutality, irregularity
மூலம் · source: தமிழ் விக்சனரி (அக்கிரமம்)
2.
முறைகேடு, தவறு, கொடுஞ்செயல், ஒழுங்கின்மை, தொல்லை, துன்பம், வரைமுறையற்ற, இடைஞ்சல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அக்கிரமம்)
3.
அவ்வரிசை
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 11)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kxggnum3/

தமிழ்
“அக்கிரமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kxggnum3/
APA
Oliyon Research. (2026). அக்கிரமம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/kxggnum3/
MLA
"அக்கிரமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kxggnum3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment