சமமின்மை

camamiṉmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சமம் இல்லாத இரண்டு மதிப்பீடுகளின் வெளிப்பாடு. 'பி' யை விட 'ஏ' பெரியது, ஏ யை விட 'பி' பெரியது என்று கூறும் சமமின்மையை வெளிப்படுத்தும் இரண்டு வழிகளாகும். ஏ-க்கு பி-சமம் இல்லை என்பது சமமின்மையின் வரிசை முறையை வெளிப்படுத்தாது சமமின்மையை மட்டும் காட்டுகிறது — Inequality
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 742)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mqp3ynhd/

தமிழ்
“சமமின்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mqp3ynhd/
APA
Oliyon Research. (2026). சமமின்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mqp3ynhd/
MLA
"சமமின்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mqp3ynhd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment