தேடல் · Search: மூட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

ஒரு மூட்டு oru mūṭṭu meaning
ஒரு மூட்டு தொடர்பான — uniarticular
கொதிகல அறை kotikala aṟai meaning
வெப்ப மூட்டுவதற்கும் விசையூட்டுவதற்கும் கொதிகலமும் அதன் துணைக் கருவிகளும் வைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையின் அல்லது வேறு கட்டிடத்தின் ஒரு பகுதி — boiler room
எரி பொருள் eri poruḷ meaning
விறகு, நிலக்கரி, வாயு, எண்ணெய் போன்ற எரிபொருட்கள். இவை, தீமூட்டுவதற்கு அல்லது எஞ்சினை இயக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன — fue
பழிகட்டுதல் paḻikaṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
சண்டை தொடுத்தல்
பற்றவைத்தல் paṟṟavaittal பெயர்ச்சொல் · Noun meaning
உலோகங்களைப் பொருத்துதல்
தீமூட்டுதல் tīmūṭṭutal வினைச்சொல் · Verb meaning
நெருப்புப் பற்றவைத்தல்
வெடிவைத்தல் veṭivaittal பெயர்ச்சொல் · Noun meaning
துப்பாக்கியாற் சுடுதல்
வெண்குட்டம் veṇkuṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
உடலில் வெள்ளையாகப் படரும் குட்டநோய்
கூர்சீவுதல் kūrcīvutal வினைச்சொல் · Verb meaning
கூராக்குதல்
கொசுமூட்டம் kocumūṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
கொசுக்களைப் போக்குவதற்கு மூட்டும் புகை
கொளுத்துதல் koḷuttutal வினைச்சொல் · Verb meaning
கொள்ளச்செய்தல்
ஊதல்போடுதல் ūtalpōṭutal வினைச்சொல் · Verb meaning
புகைபோட்டுப் பழுக்கச் செய்தல்
பொருத்துதல் poruttutal வினைச்சொல் · Verb meaning
பொருந்தச்செய்தல்
உலத்தி சூலை ulatti cūlai பெயர்ச்சொல் · Noun meaning
பித்த உஷ்ணத்தினாலும் வறட்சி, குன்மம் முதலியவைகளினாலும் உடம்பு வீங்கி, வற்றி உளைக்கச் செய்வதுடன் குத்தலையும் வலியையுமுண்டாக்கும் சூலை நோய்; பித்த உஷ்ணத்தினால் உடம்பில் வறட்சி கண்டு அதனால் மூ…
உருளை வாதம் uruḷai vātam பெயர்ச்சொல் · Noun meaning
மூட்டுகளில் வரும் வாதப்பிடிப்பு
இரத்தாங்கம் irattāṅkam பெயர்ச்சொல் · Noun meaning
மஞ்சள், மூட்டுப்பூச்சி
துணை நரம்பு tuṇai narampu meaning
accetabulum : தொடையெலும்பு பந்து கிண்ண மூட்டு. — accessory nerve
திசுவழிப்பு ticuvaḻippu meaning
உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்ப மூட்டுதல் மூலம் திசுக்களை அழித்தல் — fulguration
தோள் மூட்டு tōḷ mūṭṭu meaning
தோள் எலும்புகளின் மூட்டு — shoulder-brace
பாண்டு நோய் pāṇṭu nōy meaning
தோலில் நிற நுண்மம் (நிறமி) இல்லாமையால் உண்டாகும் நிறமின்மை நோய் — leucoderma
போலி மூட்டு pōli mūṭṭu meaning
ஒன்றிணையாக எலும்பு முறிவின் காரணமாக உண்டாகும் போலிமூட்டு, முன்கால் எலும்பில் பிறவியில் ஏற்படுவதுண்டு — psudoarthrosis
வட்ட ரம்பம் vaṭṭa rampam meaning
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
உருகியக்கம் urukiyakkam meaning
பனிக்கட்டியைக் கூடுதலாக வெப்பமூட்டுதல் மூலம் உருகி நீராக மாற்றுதல் — thawing
சுழல்மூட்டு cuḻalmūṭṭu meaning
அனைத்து திசையிலும் தடையின்றி இயங்கும் மூட்டு — diarthrosis
அச்சந்தருகிற accantarukiṟa உரிச்சொல் · Expressive meaning
பயம் தரும், பயமூட்டும் — terrible, fearsome