வெண்குட்டம்

veṇkuṭṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலில் வெள்ளையாகப் படரும் குட்டநோய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெண்குட்டம்)
2.
தனது உடலில் வழக்கமான கருநிறமூட்டும் பொருளைக் கொண்டிராத மனிதர். இவருடைய முடி வெண்மையாக இருக்கும். கண்கள் கருஞ்சிவப்பாகும். இவர்களுக்கு ஒளிரும் வெளிச்சத்தைப் பார்த்தால் கண்கூசும், விலங்குகளுக்கும் இந்நோய் பீடிப்பதுண்டு — albino (albiness)
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பாண்டு நோய் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 92)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mha9kznp/

தமிழ்
“வெண்குட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mha9kznp/
APA
Oliyon Research. (2026). வெண்குட்டம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mha9kznp/
MLA
"வெண்குட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mha9kznp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment