உலத்தி சூலை

ulatti cūlai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பித்த உஷ்ணத்தினாலும் வறட்சி, குன்மம் முதலியவைகளினாலும் உடம்பு வீங்கி, வற்றி உளைக்கச் செய்வதுடன் குத்தலையும் வலியையுமுண்டாக்கும் சூலை நோய்; பித்த உஷ்ணத்தினால் உடம்பில் வறட்சி கண்டு அதனால் மூட்டுகளிலுள்ள பசையை வற்றச்செய்து வீக்கத்தையும் குத்தலையு முண்டாக்கி அப்பாகங்களைச் சூம்பச் செய்யும் சூலைநோய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உலத்தி சூலை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8f99htej/

தமிழ்
“உலத்தி சூலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8f99htej/
APA
Oliyon Research. (2026). உலத்தி சூலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8f99htej/
MLA
"உலத்தி சூலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8f99htej/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment