கொளுத்துதல்

koḷuttutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொள்ளச்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொளுத்துதல்)
2.
விளக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொளுத்துதல்)
3.
அறிவுறத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொளுத்துதல்)
4.
தீப்பற்றவைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொளுத்துதல்)
5.
வீணை முதலியன வாசித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொளுத்துதல்)
6.
நாடகம் முதலியவற்றை நடத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொளுத்துதல்)
7.
தண்டித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொளுத்துதல்)
8.
சண்டை மூட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொளுத்துதல்)
9.
கடுமையாய் வெயில் காய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொளுத்துதல்)
10.
தூற்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொளுத்துதல்)
11.
வியக்கும்படி செயல்புரிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொளுத்துதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bbsrvrwd/

தமிழ்
“கொளுத்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bbsrvrwd/
APA
Oliyon Research. (2026). கொளுத்துதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bbsrvrwd/
MLA
"கொளுத்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bbsrvrwd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment