தேடல் · Search: மூட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
ஒரு கட்டமைப்பின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகள் இணையுமிடம். மூட்டில் இரண்டு கூறுகளும் ஒன்றின் சார்பாக மற்றையது அசையக்கூடியதாகவோ அசையமாட்டாததாகவோ இருக்கலாம். — join, joint, ignite, mount
மூளச்செய்தல்
ஒரு முட்டில் வீக்கமில்லாமல், ஏற்படும் வலி — arthralgia
பெண்களுக்கு உண்டாகும் ஒருவகை மூட்டு வலிநோய். இமையிணைப் படல அழற்சி, முத்திரக் குழாய் அழற்சி ஆகியவையும் இதனுடன் சேர்ந்து வருகிறது — reiter's syndrome
மூட்டுக் கோணங்களை அளவிடு வதற்கான சாதனம். மூட்டு அசைவினை அளவிடுவதற்குப் பயன்படும் கருவி — goniometer
பொருத்து ( 640, உரை, பக். 643.)
மூட்டுகளின் கட்டமைப்பு, செயல் முறை, அவற்றில் உண்டாகும் நோய்கள், அவற்றுக்கான சிகிச்சை முறை ஆகியவை பற்றி ஆராயும் அறிவியல் — arthrology
இது ஒரு பரம்பரை நோய். எலும்பு மூட்டுகள் சிதைவடைந்து ஊனமுற்றிருக்கும் — arthrodysplasia
முட்டில் ஏற்படும் ஒரு நோய். கடுமையான வயிற்றுப் போக்கினால் (பேதி) உண்டாகிறது — arthropathy
அழுத்தத்தால் மட்டும் நீர்மமாக்க முடியாத நிலையுடைய வாயுவின் தட்பவெப்ப நிலையளவு — critical temperature
பொதுவாக, கதவின் மூட்டுவாய்: இது வார்க்கட்டை முட்டு வாயைக் குறிக்காது — butt
மூட்டப்பட்ட சுடுகலன் அ சேணேவி
ஒரு மூட்டில் ஒரிரு உறுப்பினை அறுத்து எடுத்தல் முட்டில் அழுகிய எலும்பைப் பிரித்தல். — disarticulation
மூட்டித் தைத்த புடைவை
உடற்பொருத்துப் பிசகல் {M. L.)
மூட்டு இடம் பெயர்த்தல் — luxation
ஒரு மூட்டின் அசைவின் வீச் செல்லையை அளவிடுதல் — goniometry
மூட்டு தன்னுடைய இயல்பான இடத்திலிருந்து நழுவி விடுதல் அல்லது நகர்ந்து விடுதல் — dearticulation
interarticular
உடற்பொருத்திலுள்ள காயம்
ஒரு முட்டு அல்லது முட்டிணைப்பு தொடர்பான முக்கியமாகக் குருத்தெலும்பு தொடர்பான — articular
ஒரு முட்டினுள் துளையிடுதல் — arthrostomy
ஒரு எலும்பு மூட்டு அசைய இயலாமல் முடங்கிவிடுவது — arthrogryposis
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளில் ஏற்படும் வலி. இதனைக் 'கீல் வதம்' என்றும் கூறுவர். இதனால், தொட்டாலும், அசைத்தாலும் வலி அதிகமாக இருக்கும். இது பல காரணங்களால் உண்டாகிறது. அந்தக் கா… — arthritis
எலும்பு மற்றும் கண்களை ஒரே நேரத்தில் பாதிக்கக் கூடிய நோய் — arthro-ophthalmopathy