மூட்டு வீக்கம்
mūṭṭu vīkkam
பொருள்கள் · Senses
1.
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளில் ஏற்படும் வலி. இதனைக் 'கீல் வதம்' என்றும் கூறுவர். இதனால், தொட்டாலும், அசைத்தாலும் வலி அதிகமாக இருக்கும். இது பல காரணங்களால் உண்டாகிறது. அந்தக் காரணங்களுக்கேற்ப சிகிச்சை முறையும் வேறுபடுகிறது.
— arthritis
2.
மூட்டுகளிலும், காதுகளிலும், வேறிடங் களிலும் உள்ள குருத்தெலும்புகளில் சோடியம் பையூரேட் படிந்து ஏற்படும் ஒருவகை வளர்சிதை மாற்றக் கோளாறு. இதனால், கால் விரல் வீங்கி, கடும்வலி உண்டாகிறது. இப்போது இந்தச் சோடியம் பையூ ரேட்டை வெளியேற்றுவதற்கு மருந்துகள் உள்ளன
— gout
3.
விரல் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மூட்டு வலியுடைய நோயாளிகளுக்கு இது உண்டாகும்
— Haygarth's nodes
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xrfxmpqk/
தமிழ்“மூட்டு வீக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xrfxmpqk/APA
Oliyon Research. (2026). மூட்டு வீக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xrfxmpqk/MLA
"மூட்டு வீக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xrfxmpqk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment