மூட்டுதல்
mūṭṭutal
பொருள்கள் · Senses
1.
மூளச்செய்தல்
மூட்டிய தீ ( 224)
2.
செலுத்துதல்
கடுகுபு கதிர் மூட்டி ( 8)
3.
இசைத்தல்
கால்கொடுத் தெலும்பு மூட்டி ( 631, 3)
4.
தைத்தல்
5.
தூண்டிவிடுதல்
அவனை அந்தக் காரியத்தில் மூட்டினான்
6.
அதிகப்படுத்துதல்
7.
1. இரு எலும்புகள், அசைவுக்கு வழிவிட்டு இணைதல், 2. தெளிவாகப் பேசக்கூடிய, 3. (செயற்கைப் பல் இணைப்பைத் தயாரிக்கும் போதும்) பற்களைச் சரியாகப் பொருத்துதல்
— articulate
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cfbw76w9/
தமிழ்“மூட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cfbw76w9/APA
Oliyon Research. (2026). மூட்டுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cfbw76w9/MLA
"மூட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cfbw76w9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment