தேடல் · Search: மயக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

களிப்பு kaḷippu பெயர்ச்சொல் · Noun meaning
மகிழ்ச்சி
பிறப்பு piṟappu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு மனிதனின் சனனம்/பிறப்பு
மருட்கை maruṭkai பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றை ஒன்றாக நினைத்து மயங்குதல் அல்லது குழப்பம் உறுதல்
மலைப்பு malaippu பெயர்ச்சொல் · Noun meaning
விளங்காத்தால் ஏற்படும் திகைப்பு; குழப்பம்
ஏமாப்பு ēmāppu பெயர்ச்சொல் · Noun meaning
பாதுகாப்பு, ஏமம் — protection, goodness
அனந்தர் aṉantar பெயர்ச்சொல் · Noun meaning
நித்திரை
அவிச்சை aviccai பெயர்ச்சொல் · Noun meaning
அவித்தை.
மறுக்கு maṟukku பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: மறுக்கம்
பிரமணம் piramaṇam பெயர்ச்சொல் · Noun meaning
சுழல்கை
மசங்கல் macaṅkal பெயர்ச்சொல் · Noun meaning
அந்திப்பொழுது
விடாதம் viṭātam பெயர்ச்சொல் · Noun meaning
மயக்கம் () — giddiness, trouble, difficulty, lassitude, languor, weariness of mind
மோகிதம் mōkitam பெயர்ச்சொல் · Noun meaning
காமமயக்கம்
நீராளம் nīrāḷam பெயர்ச்சொல் · Noun meaning
நீர்த்தன்மை
துயக்கு tuyakku பெயர்ச்சொல் · Noun meaning
சோர்வு
காரறிவு kāraṟivu பெயர்ச்சொல் · Noun meaning
மயக்கம் பொருந்திய அறிவு
உன்மதம் uṉmatam பெயர்ச்சொல் · Noun meaning
மதிமயக்கம்
காண்டம் kāṇṭam பெயர்ச்சொல் · Noun meaning
மலை ()
குற்றம் kuṟṟam meaning
காமம், வெகுளி, மயக்கம் (அல்லது) ஐயம், திரிபு, அறியாமை.
மருளான் maruḷāṉ meaning
மயக்கத்தால், (குறள் 1002). மருள் = மயக்கம், (குறள் 199, 351, 352); மயங்கிய இரவும் பகலும் தம்முள் கலக்கின்ற மாலைப் பொழுதுதே, (குறள் 1222); மயக்கம் தரும் மாலைப் பொழுதில், (குறள் 1230).
செருக்கு cerukku பெயர்ச்சொல் · Noun meaning
ஆணவம், கர்வம், திமிர், அகங்காரம்
வெருட்டு veruṭṭu வினைச்சொல் · Verb meaning
அச்சமுறுத்து
மூர்ச்சை mūrccai பெயர்ச்சொல் · Noun meaning
மயக்கம், சுயநினைவிழத்தல் — fainting, swooning
பிராந்து pirāntu பெயர்ச்சொல் · Noun meaning
பருந்து — hawk, bewilderment; obscuration of the understanding, illusion; madness, a bewi…
பெண்மயல் peṇmayal பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: பெண்மயக்கம்
மயக்கிடை mayakkiṭai பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: மயக்கம் ()