வெருட்டு

veruṭṭu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அச்சமுறுத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெருட்டு)
2.
பிரமிக்கச் செய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெருட்டு)
3.
மிருகம் முதலியவற்றை ஓட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெருட்டு)
4.
வேகமாகச் செல்லத் தூண்டு. வண்டி மாட்டை வெருட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெருட்டு)
5.
கூச்சமுண்டாக்குகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெருட்டு)
6.
அச்சமுண்டாக்குகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெருட்டு)
7.
ஓட்டுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெருட்டு)
8.
வேகமாகச் செல்லத் தூண்டுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெருட்டு)
9.
அச்சம், மயக்கம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 393)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mrrptn9c/

தமிழ்
“வெருட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mrrptn9c/
APA
Oliyon Research. (2026). வெருட்டு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/mrrptn9c/
MLA
"வெருட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mrrptn9c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment