குற்றம்
kuṟṟam
பொருள்கள் · Senses
1.
காமம், வெகுளி, மயக்கம் (அல்லது) ஐயம், திரிபு, அறியாமை.
2.
குன்றக் கூறல், மிகைபடக் கூறல், கூறியது கூறல், மாறுகொளக்கூறல், வெற்றெனத் தொடுத்தல், மற்றொன்று விரித்தல், வழூஉச்சொல் புணர்த்தல், மயங்கவைத்தல், சென்று தேய்ந்திறுதல், நின்று பயனின்மை .
3.
பிழை, தவறு (171.
4.
ஆக இருவகை 1.காமம், வெகுளி, மயக்கம் 2. காமம், குரோதம், உலோகம், போகம், மதம்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/un4vys47/
தமிழ்“குற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/un4vys47/APA
Oliyon Research. (2026). குற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/un4vys47/MLA
"குற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/un4vys47/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment