தேடல் · Search: நோக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

தானியங்கு ஒரம் வரைதல் : படவரைவு நிரல்களிலுள்ள ஒரு வசதி. ஒரு துண்மிப்பட (பிட் மேப்) உருவப்படத்தை ஒரு பொருள்-நோக்கு (object-oriented) படமாக மாற்ற அதன் ஓரங்களில் கோடு வரைகிறது — autotrace
பொருள்நோக்கு நிரலாக்கத்தில், குறிப்பிட்ட இனக்குழுக்களின் தொகுப்பு. சில இனக்குழுக்கள் மற்றவற்றுக்கு தெரியும். மற்றவை மறைக்கப்பட்டிருக்கும் — class category
பயன்படுத்துவோர் செயல்முறையாளர்கள், ஆலோசகர்கள் ஆகி யோர் ஒரு பொறியமைவினை மேலிருந்து நோக்குதல். — design walkthrough
ஒரு நிரலில் ஒரே பெயரில் பல்வேறு செயல்கூறுகளை வைத்துக்கொள்ளும் வசதி. அளபுருக் களின் (parameters) எண்ணிக்கை , வகை, வரிசை ஆகியவற்றின் அடிப் படையில் செயல்கூறுகளின் வேறு பாடு அறியப்பட… — function overloading
கிரீன் கார்டன் குழாய் kirīṉ kārṭaṉ kuḻāy meaning
மணிக்கட்டின் வரிக்கச்சை, தோணி வடிவக் கொக்கி ஆகியவற்றுடன் கூடிய அக நோக்குக் குழாய் பிரிட்டிஷ் உணர்வியல் மருத்துவர் இதனை உருவாக்கினார் — Green-Gordon tube
ஒர் ஒளிப்பதிவுக் கருவியில், உள்ளுறுப்பு நோக்குக் கருவியை இணைத்து, உள்ளுறுப்புகளைப் பார்த்து ஆராய்தல் — photoendoscope
ஒரு நிரலில் ஒரே பெயரில் பல்வேறு செயல்கூறுகளை வைத்துக் கொள்ளும் வசதி. அளபுருக் களின் (parameters) எண்ணிக்கை, வகை, வரிசை ஆகியவற்றின் அடிப்படையில் செயல் கூறுகளின் வேறுபாடு அறியப்படு… — function overloading
கண்ணால் நேரடியாகப் பார்க்க இயலாத மூக்கின் பகுதிகளைப் பார்ப்பதற்கான வளையக்கூடிய அல்லது விறைப்பான அகநோக்குக் கருவியால் நோக்குதல் — nasоendoscopy
சிறு நீர்த்திசுக்களை நோக்குவதற்கான உள்ளுறுப்பு நோக்குக் கருவி. சிறுநீர் தொடர்ந்து கழிவதற்கும், அதனுடன் சேர்ந்து வரும் சேதாரப் பொருள்கள் வெளியேறுவதற்கும் இதில் வசதி செய்யப்பட்டுள்ளது — nephroscope
நரம்பும் நரம்பு முடிச்சுகளும் சேர்ந்த தொகுதி மைய நரம்பு மண்டலத்திலிருந்து உறுப்பு களுக்கும் உடலின் புறப்பகுதிக்கும் செல்வது. புறநோக்கு நரம்பு மண்டலம் என்றுங் கூறலாம் — peripheral nervous system
பொருள் உறவுநிலை வழங்கன் poruḷ uṟavunilai vaḻaṅkaṉ meaning
இது ஒரு தரவுத்தள வழங்கன் கணினி.ஓர் உறவுநிலைத் தரவுத் தளத்திலுள்ள சிக்கலான தரவினங்களை பொருள் நோக்குமுறையில் மேலாண்மை செய்வதற்கு உகந்தது — object relational server
மாறு கோணத் தோற்றப் பிழை māṟu kōṇat tōṟṟap piḻai meaning
நோக்கு மயக்கம்; பார்வைக் கோணத்தால் பொருள் நிலையில் தோன்றும் மாறுதல் கோண அளவு — parallax
வெப்ப வடிகுழாய் ஏற்பாடு veppa vaṭikuḻāy ēṟpāṭu meaning
இவ்விதக் குளிர்விப்பு முறையானது வெப்பநீர் மேலே செல்ல குளிர்ந்த நீர் அடியில் நிற்கும் என்ற உண்மையை அடிபபடையாகக கொண்டது. என்ஜின் காரணமாக வெப்பமடையும் நீர் ரேடியேட்டரில் மேலுக்குச் சென்று … — thermosiphon system
இரைப்பையின் உட்பகுதியைப் பார்ப்பதற்குப் பயன் படுத்தப்படும் அகநோக்குக் கருவி — gastroscope
கழுத்தில் துளையிட்டு அக நோக்குக் கருவியைச் செருகி நுரையீரல் இடையிதழை ஆராய்தல் — mediastinoscopy
ஒரு விமானத்தின் உள்ள படியான தாக்குறவுக் கோணத்திற்கும், அதே குணக உயர்த்திக்கான உடற்பகுதியின் வரம்பற்ற நோக்குக் கோணத்திற்குரிய தாக் குறவுக் கோணத்திற்குமிடையிலான வேறுபாடு — induced angle of attack
வெப்ப வடி குழாய் ஏற்பாடு veppa vaṭi kuḻāy ēṟpāṭu meaning
இவ்விதக் குளிர்விப்பு முறையானது வெப்பநீர் மேலே செல்ல, குளிர்ந்த நீர் அடியில் நிற்கும் என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டது. என் ஜின் காரணமாக வெப்பமடையும் நீர் ரேடியேட்டரில் மேலுக்குச் சென்ற… — Thermosiphon system
கணினி விசைப்பலகையில் தொடர்ந்து பணிபுரிவதால், கணினித் திரையைத் தொடர்ந்து உற்றுநோக்குவதால் சிலவகை நோய்கள் வர வாய்ப்புண்டு. மணிக்கட்டுக்கு துன்பம் நேராவண்ணம் விசைப்பலகை அமைப்பு இருக்க வேண்டு… — repetitive strain injury
பொருள் அடிப் படையிலான இயக்கமுறைமை.பொருள்நோக்கு வடிவாக்க முறையில் அயலர்கள் மென்பொருள்கள் உருவாக்குவதற்கு உகந்த வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கும் — object-oriented operating system
முன்சிறு குடலை உள் நோக்குக் கருவி மூலம் ஆய்வு செய்தல் — duodenoscopy
கடும் அழற்சிப்புண்ணாதல் இல்லாதிருக்கையில் சீரணப்பாதைப் புண் உண்டாகும் நிலை. இதனை, அகநோக்குக் கருவியில் இழைம அழற்சி, முன் சிறுகுடல் சீதச் சவ்வு அரிமானங்கள் என்ற நோய்களாகக் காணலாம் — non-ulcer dyspepsia
25 குறுக்களவுள்ள ஒளித் தொலைநோக்கி, புவிக்காற்று வெளிக்கு மேல் செயற்கை நிலாவால் கொண்டு செல்லப் பட்டது. புவிக் கருவிகளைக் காட்டிலும் 7 மடங்கு அதிகமாக வானவெளிப் பொருள்களை உற்றுநோக்குவது… — Hubble space telescope
ஒரு திரையிலுள்ள ஒவ்வொரு படப்புள்ளியையும் தனித்தனியாக முகவரியிடக் கூடிய ஒரு வரைகலை முறை all purpose computer : அனைத்துச் செயல் நோக்குக் கணினி. — all points addressable
பொருள் மேலாண்மைக் குழு : பொருள்நோக்கு மென்பொருள் பயன்பாடு களுக்கான பொது தரவரையறைகளை இறுதி செய்கின்ற ஒரு பன்னாட்டு அமைப்பு.1989ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.பொருள் மேலாண்மைக் கட்டுமானம் (ob… — object management group
குடலில் உள்ள உட்புழையினைப் பார்க்கப் பயன்படும் அகநோக்குக் கருவி — enteroscope