தேடல் · Search: நோக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

நோக்கு nōkku பெயர்ச்சொல் · Noun
நோக்கு = நோக்கி — 1) towards, 2) to, 3) lookat 4) observe
நோக்கும் nōkkum prefix
பார்க்கின்ற, (குறள் 1094).
நோக்குடைய nōkkuṭaiya prefix
Purposive
நோக்குதல் nōkkutal பெயர்ச்சொல் · Noun prefix
கண்காணித்தல்
நோக்குவித்தை nōkkuvittai பெயர்ச்சொல் · Noun prefix
கண்கட்டுவித்தை .
நோக்குடைப்பொருள் nōkkuṭaipporuḷ பெயர்ச்சொல் · Noun prefix
குறிப்புப் பொருள்
Purposive activity
அவலோகி avalōki வினைச்சொல் · Verb variant
நோக்கு
நோக்கநிலை nōkkanilai variant
View point
நொக்கு nokku பெயர்ச்சொல் · Noun similar
வெடிப்பு .
மூ mū பெயர்ச்சொல் · Noun meaning
மூ = 1)மூப்பு (முதுமை), 2) எண் 3என்பதனைக் குறிக்கும்.
பொருள் poruḷ meaning
புலன்களால் உணரக் கூடியது - a thought ,an idea,
தலையளி talaiyaḷi பெயர்ச்சொல் · Noun meaning
முகமலர்ந்து இனிய கூறுகை
அவத்தை avattai பெயர்ச்சொல் · Noun meaning
நிலை
இயற்று iyaṟṟu பெயர்ச்சொல் · Noun meaning
பாத்திரம்
அணவரல் aṇavaral பெயர்ச்சொல் · Noun meaning
அண்ணாத்தல் , மேலே நோக்குதல்
நோக்கி nōkki பெயர்ச்சொல் · Noun meaning
நோக்கி = நோக்கு
நடத்தை naṭattai meaning
ஒழுக்கம்
உண்பர் uṇpar meaning
உண்பார்கள்; நோக்குவர்,(குறள் 1311).
கோர்பா kōrpā meaning
பொதுப் பொருள் கோரிக்கை தரகர் கட்டுமானம் என்று பொருள்படும் Common Object Request Broker Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். 1992-ஆம் ஆண்டில் பொருள் (மேலாண்மைக் குழு … — CORBA
பாயிரம் pāyiram பெயர்ச்சொல் · Noun meaning
முகவுரை; முகப்புரை; அறிமுகவுரை; நோக்குரை
ராஜவிழி rājaviḻi பெயர்ச்சொல் · Noun meaning
கம்பீரமான நோக்கு
ஒப்பிடு oppiṭu வினைச்சொல் · Verb meaning
இரண்டு பொருள்களின் ஒற்றுமை வேற்றுமை காண்
நெறிதல் neṟital பெயர்ச்சொல் · Noun meaning
புறவிதழ் ஒடித்தல்
உறுப்பு uṟuppu பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - உறுப்பு