தலையளி
talaiyaḷi
பொருள்கள் · Senses
1.
முகமலர்ந்து இனிய கூறுகை
யாவர்க்குந்தலையளி செய்தலும் ( 390, உரை)
2.
உத்தம அன்பு
ஆவிநீங்கின டலையளியாகிய ததுவன்றோ ( இரணியன்பு. 2). \
3.
கருணை
4.
கா, காத்தல் செய்
தானேவந் தெம்மைத் தலையளித்து ( 7, 6).
5.
கருணையொடு நோக்கு
நாடுதலையளிக்கு மளிமுகம்போல ( 67)
6.
பரிசளி, வரிசைசெய்
தலையளித்தான்றண்ணடையுந் தந்து ( 2, 12).
7.
பேரன்பு, முகம் மலர்ந்து கூறுதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/975g7rx4/
தமிழ்“தலையளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/975g7rx4/APA
Oliyon Research. (2026). தலையளி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/975g7rx4/MLA
"தலையளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/975g7rx4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment