ஆப்ஜெக்ட் மேனேஜ்மென்ட் குரூப்

āpjekṭ mēṉējmeṉṭ kurūp
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொருள் மேலாண்மைக் குழு : பொருள்நோக்கு மென்பொருள் பயன்பாடு களுக்கான பொது தரவரையறைகளை இறுதி செய்கின்ற ஒரு பன்னாட்டு அமைப்பு.1989ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.பொருள் மேலாண்மைக் கட்டுமானம் (object management architecture - OMA) என்கிற தரக்கோட்பாட்டையும் இது வரை யறுத்துள்ளது.பகிர்ந்தமை சூழல்களுக்குரிய தரப்படுத்தப்பட்ட பொருள் மாதிரியம் (object model) ஆகும் இது. — object management group
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1026)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zxcgzp76/

தமிழ்
“ஆப்ஜெக்ட் மேனேஜ்மென்ட் குரூப்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zxcgzp76/
APA
Oliyon Research. (2026). ஆப்ஜெக்ட் மேனேஜ்மென்ட் குரூப். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zxcgzp76/
MLA
"ஆப்ஜெக்ட் மேனேஜ்மென்ட் குரூப்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zxcgzp76/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment