அபிள் வானவெளித் தொலை நோக்கி

apiḷ vāṉaveḷit tolai nōkki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
25 குறுக்களவுள்ள ஒளித் தொலைநோக்கி, புவிக்காற்று வெளிக்கு மேல் செயற்கை நிலாவால் கொண்டு செல்லப் பட்டது. புவிக் கருவிகளைக் காட்டிலும் 7 மடங்கு அதிகமாக வானவெளிப் பொருள்களை உற்றுநோக்குவது (வா.அறி) — Hubble space telescope
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 206)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3wvw3t3j/

தமிழ்
“அபிள் வானவெளித் தொலை நோக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3wvw3t3j/
APA
Oliyon Research. (2026). அபிள் வானவெளித் தொலை நோக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3wvw3t3j/
MLA
"அபிள் வானவெளித் தொலை நோக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3wvw3t3j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment