தொடர்பணி மிகையுழைப்பு ஊறு
toṭarpaṇi mikaiyuḻaippu ūṟu
பொருள்கள் · Senses
1.
கணினி விசைப்பலகையில் தொடர்ந்து பணிபுரிவதால், கணினித் திரையைத் தொடர்ந்து உற்றுநோக்குவதால் சிலவகை நோய்கள் வர வாய்ப்புண்டு. மணிக்கட்டுக்கு துன்பம் நேராவண்ணம் விசைப்பலகை அமைப்பு இருக்க வேண்டும். கண்ணுக்கு அவ்வப்போது ஒய்வு தரவேண்டும். கண்கண்ணாடி அல்லது திரைக்குக் கூசொளி வடிகட்டி போன்றவை பயன்படுத்த வேண்டும்
— repetitive strain injury
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ea5gdqum/
தமிழ்“தொடர்பணி மிகையுழைப்பு ஊறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ea5gdqum/APA
Oliyon Research. (2026). தொடர்பணி மிகையுழைப்பு ஊறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ea5gdqum/MLA
"தொடர்பணி மிகையுழைப்பு ஊறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ea5gdqum/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment