வெப்ப வடி குழாய் ஏற்பாடு

veppa vaṭi kuḻāy ēṟpāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவ்விதக் குளிர்விப்பு முறையானது வெப்பநீர் மேலே செல்ல, குளிர்ந்த நீர் அடியில் நிற்கும் என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டது. என் ஜின் காரணமாக வெப்பமடையும் நீர் ரேடியேட்டரில் மேலுக்குச் சென்று குளிர்வடைந்து மீண்டும் கீழே வரும் போது ஒப்பு நோக்குகையில் குளிர்ந்து உள்ளது. பிறகு அது வெப்பமடைந்து மேலே செல்கிறது — Thermosiphon system

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/trg52h8q/

தமிழ்
“வெப்ப வடி குழாய் ஏற்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/trg52h8q/
APA
Oliyon Research. (2026). வெப்ப வடி குழாய் ஏற்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/trg52h8q/
MLA
"வெப்ப வடி குழாய் ஏற்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/trg52h8q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment