{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/trg52h8q/", "data": {"id": "trg52h8q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/trg52h8q/", "kind": "word", "headword": "வெப்ப வடி குழாய் ஏற்பாடு", "romanization": "veppa vaṭi kuḻāy ēṟpāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:12.782706+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவ்விதக் குளிர்விப்பு முறையானது வெப்பநீர் மேலே செல்ல, குளிர்ந்த நீர் அடியில் நிற்கும் என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டது. என் ஜின் காரணமாக வெப்பமடையும் நீர் ரேடியேட்டரில் மேலுக்குச் சென்று குளிர்வடைந்து மீண்டும் கீழே வரும் போது ஒப்பு நோக்குகையில் குளிர்ந்து உள்ளது. பிறகு அது வெப்பமடைந்து மேலே செல்கிறது", "needs_definition": false, "gloss_en": "Thermosiphon system", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 211"}]}}