தேடல் · Search: தொகுப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
1. ஐபிஎம் மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் பயன்படுத்தப்படும் ஒரு விசை. விசைப் பலகையில் Del என்று குறிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில் இந்த விசையை அழுத்தியவுடன் சு… — delete key
மெக்கின்டோஷ், விண்டோஸ் போன்ற வரைகலைப் பணித்தளத்தில் எந்தவொரு பயன்பாட்டுத் தொகுப்பும் ஒரு சாளரத்தினுள்ளேதான் காட்சியளிக்கும். அதுபோலவே அத்தொகுப்பில் ஒர் ஆவணத்தை உருவாக்குதலும் பார்வையிடுதலும்… — document window
ஒரு சொல் அல்லது தொடரின் தொடக்கத்தில் இருக்கும் மேற்கோள் குறியும், இறுதியில் இருக்கும் மேற்கோள் குறியும் ஒன்று போலத் தோற்றமளித் தல் (தட்டச்சுப் பொறியில் இருப்பதுபோல). கணினிவிசைப் பலகையிலும்… — dumb quotes
மற்றொரு மொழி பொதிந்துள்ள அல்லது உள்ளடங்கிய நிரலாக்கத் தொகுப்பு மொழி — host language
முழு எண்கள், நிலைப் புள்ளி எண்கள் மற்றும் மிதவைப் புள்ளி எண்களையும் கூட்டல்/ கழித்தல்/பெருக்கல்/வகுத்தல் போன்ற கணிதச் செயற்குறிகளையும் கொண்ட ஒரு தொடர் அல்லது கோவை. 5+1. 2x4-8/ 2+ 1. 3× 1… — mathematical expression
ஒர் இணையச் சேவையாளர் அல்லது ஒரு பிபிஎஸ் சேவை இயக்குநர் பராமரிக்கின்ற வழங்கன் கணினியுடன் அல்லது தொலை அணுகு வேன் (WAN) பிணையத்தில் இணைக்கப்பட்ட இணக்கி (மோடம்) களின் தொகுப்பு இவ்வாறு அழை… — modem bank
1. ஒரு பெரிய பயன்பாட்டுத் தொகுப்பில் கூடுதல் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு சிறிய மென்பொருள் நிரல். 2. தொடக்க காலங்களில் நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர் இணைய உலாவிக்காக இத்தகைய கூடுதல் வசத… — plug-in
கோப்புகளையும், துணைவிவரத் தொகுப்புகளையும் நகலெடுக்கின்ற டாஸ் மற்றும் ஒஎஸ்/2 பயன்பாடு — x copy
இது ஒர் இயக்க முறை மையின் பண்புக்கூறு ஆகும்.முன்பிருந்த இயக்க முறைமைகள் நிரலை மையமாகக் கொண்டவை.அதாவது,ஒர் ஆவணத்தைத் திறக்குமுன் அந்த ஆவணம் உருவாக்கப்பட்ட பயன்பாட்டுத் தொகுப்பைத் திறக்க வே… — document centric
வணிக வரைபடத் தொகுப்புகளில் பரவ லாகப் பயன்படும் வரைபடம். கால அட்டவணையைக் காட்டுவதற்குப் பயன்படுவது — barchart
வெப்பம் அல்லது ஆற்றல் தேவைப்படும் வேதி வினை. எ-டு. புரதத் தொகுப்பு — endothermic reaction
பல சிறுவிளக்குகளைக் கொண்ட தீபத் தொகுப்பு. — multy-oil lamps in many plates each, made as one unit, mostly used in hindu tem…
தொகுப்புத் தொடர் பேரேடு
இது ஒரு தொகுப்பு நூல். இதனைத் திரட்டியவர் தத்துவராய சுவாமிகள். திரட்டிய காலம் கி.பி. 15 ஆம் நூற்றாண்டு. இதில் உள்ள பாடல்கள் வேதாந்த பரமான கருத்துக்களைக் கொண்டது. சிதம்பர சுவாமிகள் தா…
தரமான எழுத்துகளின் அகலத்தில் ஏறக்குறைய 60% மட்டுமே அகலமுடைய அச்சு. சுருக்கப்பட்ட பைகாவில் 2. 5 செ. மீ-க்கு condensed type : சுருக்கப்பட்ட அச்செழுத்து : ஒரு அங்குல வரிசையில் அதிக … — condensed
1. மையக் கணினியுடன் முனையக் கணினி மென்பொருள் மூலம் கைகுலுக்கிக் கொள்கிறது. முனையக் கணினித் திரையில் தொடர் தரவு திரையிடப் படும்போது இந்த இரு விசை களையும் சேர்த்து அழுத்தும் போது அப்ப… — Ctrl-S
ஆவணம் ஒன்றிற்குள் உள்ள தரவு வகைகளின் தொகுப்பு. பெயர் ஒன்று தரப்பட்டு தொகுப்பு என்று குறிப்பிடப்படுகிறது — data aggregate
எழுதப்பட்ட தளங்களை ஒரு தரவு அடிப்படையிலிருந்து மற்றொரு நிரல்தொகுப்பில் பயன் படுத்தக்கூடிய வகையில் மாற்றுவதற்கான திறன். கடிதங்கள், அறிக்கைகள் விரிநிலைத்தாள்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்கான… — data export
AT&T நிறுவனத்தின் வணிக இலச்சினை. பெல் முறைமையில் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்ட தரவு தொகுப்புகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. இவை தொலைபேசி இணைப்பு மூலம் தரவுகளை அனுப்பவும் பெறவு… — data phone
அன்றைய தேதியை ஓர் ஆவதைதில் தானாகவே பதிய செய்யும் முறை பயன்பாட்டு மென்பொருள் தொகுப்புகள் பலவற்றில் இவ்வசதவுண்டு — date stamping
முறைமை தொடர்ந்து இயங்கினாலும், அதன் சேவை குறைந்த அளவிலேயே அமையும் முறையான கருவிப்பராமரிப்பு கிடைக்காத நிலை மற் றும் அன்றாடத் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கணினி நிரல் தொகுப்பு… — degradation
வரைகலைப் பணித்தளத்தில் நாம் நிறைவேற்ற விரும்பும் பணிகளை பட்டியலுள்ள தேர்வுகளில் ஒன்றைத் தேர்வுசெய்து இயக்க வேண்டும். சில சூழ் நிலைகளில் சில தேர்வுகள் வெள்ளைப் பின்புலத்தில் கருப்பு எழுத்தில்… — dimmed
ஒரு பயன்பாட்டுத் தொகுப்பு அல்லது இயக்க முறைமை, ஒர் எழுத்துருவை அடையாளம் கண்டுகொள்ள உதவும் எண். ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியில் எழுத்துருக்கள் அவற்றின் பெயர்களைக்கொண்டும் மற்றும் அவற்றின் எண்களை… — font number
ஒரு கடிதத்தைப் பலருக்கும் அனுப்பி வைக்கத் தயாரிக்கும் முறை,அஞ்சல்-இணைப்பு (mail-merge) என்றழைக்கப்படுகிறது. அனைத்துச் சொல் செயலி(word processor) தொகுப்புகளிலும் இத்தகைய வசதி உண்டு. … — form letter
எஃப்டீபீ வழங்கன் கணினியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்புகள் மற்றும் நிரல்களின் தொகுப்பு — FTP site