இணக்கி வங்கி

iṇakki vaṅki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் இணையச் சேவையாளர் அல்லது ஒரு பிபிஎஸ் சேவை இயக்குநர் பராமரிக்கின்ற வழங்கன் கணினியுடன் அல்லது தொலை அணுகு வேன் (WAN) பிணையத்தில் இணைக்கப்பட்ட இணக்கி (மோடம்) களின் தொகுப்பு இவ்வாறு அழைக்கப் படுகிறது. தொலைதூரப் பயனாளர்கள் ஏதேனும் ஒரு குறிப் பிட்ட ஒற்றைத் தொலைபேசி எண்ணை அழைத்தாலே, அப்போது பயன்பாட்டில் இல்லாத தொகுதியிலுள்ள வேறொரு எண்ணுக்கு திசைமாற்றித் தரும் வகையில் பெரும்பாலான இணக்கி (மோடம்) வங்கிகளின் இணக்கிகள் உள்ளமைக் கப்பட்டுள்ளன. — modem bank
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மோடம் வங்கி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 948)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zmv4n4cm/

தமிழ்
“இணக்கி வங்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zmv4n4cm/
APA
Oliyon Research. (2026). இணக்கி வங்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zmv4n4cm/
MLA
"இணக்கி வங்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zmv4n4cm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment