{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zmv4n4cm/", "data": {"id": "zmv4n4cm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zmv4n4cm/", "kind": "word", "headword": "இணக்கி வங்கி", "romanization": "iṇakki vaṅki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:01.375540+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் இணையச் சேவையாளர் அல்லது ஒரு பிபிஎஸ் சேவை இயக்குநர் பராமரிக்கின்ற வழங்கன் கணினியுடன் அல்லது தொலை அணுகு வேன் (WAN) பிணையத்தில் இணைக்கப்பட்ட இணக்கி (மோடம்) களின் தொகுப்பு இவ்வாறு அழைக்கப் படுகிறது. தொலைதூரப் பயனாளர்கள் ஏதேனும் ஒரு குறிப் பிட்ட ஒற்றைத் தொலைபேசி எண்ணை அழைத்தாலே, அப்போது பயன்பாட்டில் இல்லாத தொகுதியிலுள்ள வேறொரு எண்ணுக்கு திசைமாற்றித் தரும் வகையில் பெரும்பாலான இணக்கி (மோடம்) வங்கிகளின் இணக்கிகள் உள்ளமைக் கப்பட்டுள்ளன.", "needs_definition": false, "gloss_en": "modem bank", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மோடம் வங்கி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 948"}]}}