தரவு தொலைபேசி

taravu tolaipēci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
AT&T நிறுவனத்தின் வணிக இலச்சினை. பெல் முறைமையில் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்ட தரவு தொகுப்புகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. இவை தொலைபேசி இணைப்பு மூலம் தரவுகளை அனுப்பவும் பெறவும் பயன் படுத்தப்படுகிறது. — data phone
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 393)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cj2pd99k/

தமிழ்
“தரவு தொலைபேசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cj2pd99k/
APA
Oliyon Research. (2026). தரவு தொலைபேசி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cj2pd99k/
MLA
"தரவு தொலைபேசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cj2pd99k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment