ஆவணச் சாளரம்

āvaṇac cāḷaram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மெக்கின்டோஷ், விண்டோஸ் போன்ற வரைகலைப் பணித்தளத்தில் எந்தவொரு பயன்பாட்டுத் தொகுப்பும் ஒரு சாளரத்தினுள்ளேதான் காட்சியளிக்கும். அதுபோலவே அத்தொகுப்பில் ஒர் ஆவணத்தை உருவாக்குதலும் பார்வையிடுதலும் ஒரு தனிச் சாளரத்தி னுள்ளேதான் நடைபெறும். சில தொகுப்புகளில் இவையிரண்டும் இணைந்து ஒரே சாளரமாகத் தோற்றமளிப்பதும் உண்டு. வரைகலைப் பணித்தளத்தில் ஒர் ஆவணம் தோற்றமளிக்கும் சாளரம் ஆவணச்சாளரம் எனப்படுகிறது. — document window
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 474)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/84xda6y2/

தமிழ்
“ஆவணச் சாளரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/84xda6y2/
APA
Oliyon Research. (2026). ஆவணச் சாளரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/84xda6y2/
MLA
"ஆவணச் சாளரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/84xda6y2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment