கணிதத் தொடர்

kaṇitat toṭar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முழு எண்கள், நிலைப் புள்ளி எண்கள் மற்றும் மிதவைப் புள்ளி எண்களையும் கூட்டல்/ கழித்தல்/பெருக்கல்/வகுத்தல் போன்ற கணிதச் செயற்குறிகளையும் கொண்ட ஒரு தொடர் அல்லது கோவை. 5+1. 2x4-8/ 2+ 1. 3× 10-3 mathematical functions : கணிதச் செயற்கூறு ; கணிதவியல் பணிகள் : பெரும்பாலான நிரல் தொகுப்பு மொழிகளில் கிடைக்கக்கூடிய வாலாயமான கணிதத் தொகுப்பு. மொழியின் ஒரு பகுதியாக பொதுவாக வழங்கப்படுகிறது. — mathematical expression
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கணிதக் கோவை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 909)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tm9phb9r/

தமிழ்
“கணிதத் தொடர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tm9phb9r/
APA
Oliyon Research. (2026). கணிதத் தொடர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tm9phb9r/
MLA
"கணிதத் தொடர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tm9phb9r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment