தேடல் · Search: தளம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
ஓர் இணையதளம் ஃபிரஞ்ச் கயானாவைச் சேர்ந்தது என்பதைச் சுட்டும் புவியியல் பெருங்களப்பெயர் — gf
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
கணினி அறைகளில் பயன்படுத்தப்படும் உயர்ந்த மேடைத்தளம். இதனால், இணைப்புக் கம்பி வடங்களை சாதன அலகுகளிடையே நேரடியாக அமைக்கலாம் — raised flooring
(1) ஒரு பரப்பின் பிற பகுதியுடன் செங்கோணத்தில் இல்லாத ஒரு பரப்பு சாய்வு 45° இருக்கும்போது உள்ள சாய்தளம். அது மிட்டர்' (Miter) எனப்படும் — bevel
சாலை அல்லது ஒர நடைபாதையில் அமைக்கப்படும் கடினமான பாவு தளம் — pavement
மின்தளம். ஒன்றுடன் மற்றொன்று தொடர்புகொள்ளும் பக்கங்களின் தொகுதிக்கு இடையத்தளம் என்று பெயர் — website
செய்க்குத் தூரமான வாய்க்கால்
அடித்தலம் = அடி + தலம்
இனிது ஒலிக்க மத்தளம்/முழவில் வாய்ப் பூச்சிடும் கரிய சாந்து — black paste smeared on the head of a drum to increase its resonance, leather st…
மத்தளம் வாசிப்போன்
ஒருவகை நிறமுடைய கல்
உறுத்துதல்
சிலம்பு , காலணி
*(தமி), (பெ) - வலைத்தளம்
கடலின் அடித்தளம்
கீழ்வானம், அடிவானம்
இணையத்தில், ஃபிரான்ஸ் பெருநகரைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர் — tx
முனைய அணுகல் கட்டுப்படுத்தி அணுகல் கட்டுப்பாட்டு முறைமை என்று பொருள்படும் Terminal Access Controller Access Control Systemஎன்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அனுமதிக்கப்பட்ட … — TACACS
மிகப் பெரிய தகவல் தளம் என்று பொருள்படும் "Very Large DataBase" என்பதன் தலைப்பெழுத்துச் சொல். இது பன்முகக் கணினிகளிடையே பல்வேறு தகவல்தளநிருவாகப் பொறியமைவு களுடன் பகிர்ந்தளிக்கப்படும் … — VLDB
ஒரு படகின் தளம், சமதளக்கூரை, புகுமுக மண்டபம் போன்ற சமதள மேற்பரப்பு எதனையும் தட்ப வெப்ப மாறுதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான பொருள். இந்த அழகொப்பனைக்கான பொருள், மரம், கித்தான் அல்லது கூர… — decking
மரப்பலகைகள், உத்தரங்கள் கொண்டு தரைத்தளம் அமைக்கும் போது பயன்படும் தாங்கு உத்தரம் — trimmers
குளிர்தன்மை; குளுமை; சீதளம்
நேர், மேலிருந்து கீழாக — vertical, Perpendicular
திரிபுவனம் = திரி + புவனம் — The three worlds, viz., pūmi, antaram, cuvarkkam, A Siva shrine in Tanjore dist…
தளம் முதலியவற்றிற்கு உபயோகப்படுத்தும் அரைசாந்து