அடித்தலம்
aṭittalam
பொருள்கள் · Senses
1.
அடித்தலம் = அடி + தலம்
2.
அடித்தளம், அஸ்திவாரம்
3.
கீழிடம்
பாசறை கொண்டே யொப்பவடித்தலம் படுத்து ( நகர்செய். 3)
4.
பாதம்
முத்தமிழ் விரகர் பொன்னடித் தலம் (திருஞான. 1072)
5.
திருவடிநிலை
அடித்தலம் . . . சூடினான் ( கிளைகண். 136)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nbuu9bsh/
தமிழ்“அடித்தலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nbuu9bsh/APA
Oliyon Research. (2026). அடித்தலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nbuu9bsh/MLA
"அடித்தலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nbuu9bsh/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment