அடித்தலம்

aṭittalam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடித்தலம் = அடி + தலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அடித்தலம்)
2.
அடித்தளம், அஸ்திவாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அடித்தலம்)
3.
கீழிடம்
பாசறை கொண்டே யொப்பவடித்தலம் படுத்து ( நகர்செய். 3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அடித்தலம்)
4.
பாதம்
முத்தமிழ் விரகர் பொன்னடித் தலம் (திருஞான. 1072)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அடித்தலம்)
5.
திருவடிநிலை
அடித்தலம் . . . சூடினான் ( கிளைகண். 136)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அடித்தலம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nbuu9bsh/

தமிழ்
“அடித்தலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nbuu9bsh/
APA
Oliyon Research. (2026). அடித்தலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nbuu9bsh/
MLA
"அடித்தலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nbuu9bsh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment