சலவைக்கல்

calavaikkal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவகை நிறமுடைய கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சலவைக்கல்)
2.
தாதுப்பொருள்வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சலவைக்கல்)
3.
சூரியகாந்தக்கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சலவைக்கல்)
4.
கால்சியம் கார்பனேட்டின் கனிம வடிவம். சுண்ணாம்புக்கல்லிலிருந்து உண்டாவது, தளம் போடப் பயன்படுவது — marble
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 260)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9zkzgnmp/

தமிழ்
“சலவைக்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9zkzgnmp/
APA
Oliyon Research. (2026). சலவைக்கல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9zkzgnmp/
MLA
"சலவைக்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9zkzgnmp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment