மார்ச்சனை
mārccaṉai
பொருள்கள் · Senses
1.
இனிது ஒலிக்க மத்தளம்/முழவில் வாய்ப் பூச்சிடும் கரிய சாந்து
— black paste smeared on the head of a drum to increase its resonance, leather strap of a drum
முழா மார்ச்சனையிடுதலொழிய (புறநா. 65, உரை).
2.
முழவின் வார். (சங். அக.)
3.
முழவிற்கிடும் மண், முழவு ஒலி
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pafse6zu/
தமிழ்“மார்ச்சனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pafse6zu/APA
Oliyon Research. (2026). மார்ச்சனை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/pafse6zu/MLA
"மார்ச்சனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pafse6zu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment