மார்ச்சனை

mārccaṉai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இனிது ஒலிக்க மத்தளம்/முழவில் வாய்ப் பூச்சிடும் கரிய சாந்து — black paste smeared on the head of a drum to increase its resonance, leather strap of a drum
முழா மார்ச்சனையிடுதலொழிய (புறநா. 65, உரை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மார்ச்சனை)
2.
முழவின் வார். (சங். அக.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மார்ச்சனை)
3.
முழவிற்கிடும் மண், முழவு ஒலி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 333)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pafse6zu/

தமிழ்
“மார்ச்சனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pafse6zu/
APA
Oliyon Research. (2026). மார்ச்சனை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/pafse6zu/
MLA
"மார்ச்சனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pafse6zu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment