திரிபுவனம்

tiripuvaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திரிபுவனம் = திரி + புவனம் — The three worlds, viz., pūmi, antaram, cuvarkkam, A Siva shrine in Tanjore district
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரிபுவனம்)
2.
திரிலோகம்; பூமி அந்தரம் சுவர்க்கம் ஆகிய மூன்றுஉலகங்கள்
திரிபுவன முழுதாண்டு ( குலமுறை. 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரிபுவனம்)
3.
சோணாட்டுள்ள ஒரு சிவதலம். சோமா திரிபுவ னத் தோன்றலே ( 47)
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரிபுவனம்)
4.
சுவர்க்கம், மத்திமம், பாதளம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 219)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g5msyvjp/

தமிழ்
“திரிபுவனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g5msyvjp/
APA
Oliyon Research. (2026). திரிபுவனம். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/g5msyvjp/
MLA
"திரிபுவனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g5msyvjp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment