தேடல் · Search: தனித்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
விமானத்தில் இறகுகளின் விரைவியக்கப் பகுதியிலிருந்து தனித்தியங்கும் இழுவைப் பகுதி — parasite drag
ஆண், பெண் பூக்கள் தனித்தனி தாவரங்களில் அமைந்திருத்தல்: பனை, ஈச்சை — dioecious
1. ஒரு நரம்பு அல்லது தசை கூடுமிடத்திற்கு வரும் பல துடிப்புகள் உண்டாக்கும் கூட்டு விளைவு. ஒரு தனித்துடிப்பு தூண்டலை உண்டாக்க இயலாது. 2. கொடுக்கப்பட்ட ஒரு தொகுதியில் ஒத்த விளைவுகளோடு… — summation
இலக்கவழிப் பதிவு : காந்தப்பதிவு ஊடகங்களில் தனித்தனிப் புள்ளிகளாகத் தகவலைப் பதிவு செய்யப் பயன்படும் நுட்பம். — Digital personality
சிறப்பு + இயல்பு = ஒரு பொருளுக்கு, செயலுக்கு மட்டுமே காணப்பெரும் இயல்பு
நம் முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். ஆனால், இது ஒரே நூலாகாக் கிடைக்கவில்லை. தொல்காப்பியம்
சொல்லிற்கு முன்னால் இணைக்கப்படும் முன்னொட்டு
தேவாரத்தில் தனித்தமுறையில் பாடப் பெறாமல் சிற்சில பதிகங்களில் தலத்தின் பெயர்களை மட்டும் குறிப்பிடப்பட்டதலம்
சிவனின் 5 சத்திகளில் ஒன்று. ஆன்மாக்களுக்கு உலக பட்டறிவினைக் கொடுத்து உண்மையை மறைக்கும் ஆற்றல் உலகை வினைப் படுத்தும்பொழுது மூன்றாகும்; 1) விழைவாற்றல் 2) அறிவாற்றல் 3) வினையாற்றல் முதலாவத…
ஒர் அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட கிடக்கையை (Row) தனித்து அடையாளங்காணப் பயன்படும் புலம். கூட்டு முதன்மைத் திறவியின் (Compound Primary Key) ஓர் அங்கமாக இருக்கும் — candidate key
தரவுக் களங்களை தனித்து இருத்த, பிரிக்க, தேதிகளைக் குறிப்பிட சாய் வெட்டுக்கோடுகள் அல்லது கிடைக் கோடுகள் பயன்படுத்தப்படு கின்றன. எடுத்துக்காட்டாக, நாள், மாதம், ஆண்டு இவற்றைத் தனியாகப் பிரி… — data field masking
அணுகு நேரத்தைக் குறைக்கும் வகையில் காந்த வட்டு அல்லது உருளையில் தனித்தனியாக உள்ள சேமிப்பக இருப்பிடங்களில் அடுத்தடுத்த முகவரிகளைக் கொடுப்பது — Interlace
1. அறிக்கைகளைச் சொற்றொடரியல் அலகுகளாகத் தனித்தனியாகப் பாகுபடுத்தும் செயல்முறை. 2. ஒரு எழுத்துச் சரத்தினைப் பகுப்பாய்வு செய்து அதனை இன்னும் அதிக எளிதாகச் செய்முறைப்படுத்தும் அமைப்புக் கு… — parsing
செயல்முறை கீழ்த்தள்ளு அடுக்கின் உச்சியிலிருந்து தரவுகளை இழுக்கிற அல்லது மீட்கிற நிரல். இது விரைவுத் தள்ளு நிரல் போன்றது. pulse : துடிப்பு : துடிப்புக்குறியீடு : அதிர்வு : மின் அழுத்… — pull instruction
பயனாளர் ஒருவர், இணையத்தில் பிற வளங்களைத் தேடிக் கண்டறிய உதவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வலைத் தளம். வலைச் சுட்டுகை, தேடு கின்ற வசதியையும் கொண்டிருக்கலாம். அல்லது வளங்களைச் சுட்டுகின்ற தனி… — Web index
நோய்களை உண்டாக்கும் நுண் ணுயிரிகள், இவற்றை 'நுண்மப் பிளப்பின உயிரிகள்' என்றும் கூறுவர். இவை மிக நுண்ணியவை. இவற்றில், உயிர்ம ஊன்மம், அணுவியல் பொருள் அடங்கிய ஒர் உயிர்மம் அடங்கியுள்ளது. தனி… — bacteria
1. ஒரே பண்பின் பல்வேறு வடிவங்கள், கலப்பின் போது அல்லது பிரிவின் போது ஒருங்கிணையாமல் தனித்தே இருந்துவரும். 2. ஒரே பண்பின் படிவங்கள், மறு இணைவின் வேறேதேனுமொரு பண்பின் வடிவங்களிலிருந்து… — Mendel's law
சுவற்றில் ஈரம் புகாதவாறு அல் லது ஈரங்கசியாதவாறு தடுப்பதற்கான அமைவு dandelion metal : (உலோ.) டேண்டிலியான் உலோகம் : இது கடினமான உலோகக் கலவைகளில் ஒன்று. இதில் 72% ஈயம், 18% அஞ்சன… — damp proofing
கடைசல் எந்திரத்தில் உள்ள ஒரு இடுக்கி. இதில் வேண்டியவாறு நகர்த்தக் கூடிய தாடைகளுடன் ஒரு முகப்புத் தகடு அமைந்திருக்கும். இதில் உள்ள தாடைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகவோ ஒன்றாகவோ நகர்த்தலாம் — jaw chuck
தான் காதலித்தவளைக் கூடநேராமையால் உண்டான விதனத்தோடு தலைவன் தனித்து உறைந்து வருந்து தலைக் கூறும் புறத்துறை ( 11, கைக். 8)
இறுமாந்திருத்தல், சிறப்புடன் அமர்ந்திருத்தல், வருத்தம் இன்றி இருத்தல், தனித்திருத்தல்
அகவல் பாவாலேனும் வெண்பாவாலேனும், கட்டளைக் கலித்துறையாலேனும் தனித்தனிப் பாடல்கள் பத்து அந்தாதித் தொடை யமையப்பாடுவது. (உ-ம்) பட்டினத்தார் பாடிய ஒருபாவொருபஃது.
சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கினுள் ஒன்று. வெண்பாவும், ஆசிரியப்பாவும், ஒன்றன்பின் ஒன்று தனித்தனி அமைய 20 பாடல்கள் தொடர்ந்து பாடப்பட்டிருத்தலின், இப்பெயர் பெற்றது. இது திருத்துறையூர் அருள்…
ஒரு கணினிப் பிணையத்தில் ஒரு குறிப்பிட்ட கணினியைத் தனித்து இனங்காட்டும் பெயர். ஒரு கணினிப் பெயர் வேறொரு கணினிக்கு இருக்க முடியாது. களப்பெயராகவும் இருக்கக்கூடாது. பயனாளர் பெயர் என்பது… — computer name
பல இணைப்புக் கருவி : ஒருங்கிணைத்து அனுப்பப் பட்ட மின்காந்த அல்லது இலக்க வடிவிலான தரவுத் தொகுப்பிலிருந்து ஒவ்வொரு தரவையும் தனித்தனியாகப் பிரித்தெடுக்கும் சாதனம். Multiplexes (பல்பயன் இ… — demultiplexer