திரோதன சத்தி

tirōtaṉa catti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிவனின் 5 சத்திகளில் ஒன்று. ஆன்மாக்களுக்கு உலக பட்டறிவினைக் கொடுத்து உண்மையை மறைக்கும் ஆற்றல் உலகை வினைப் படுத்தும்பொழுது மூன்றாகும்; 1) விழைவாற்றல் 2) அறிவாற்றல் 3) வினையாற்றல் முதலாவது ஒரே நிலையாக இருப்பது. இரண்டாவதும் மூன்றாவதும் தனித்தும் மிக்கும் குறைந்தும் செயற்படுபவை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 163)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ncctjapu/

தமிழ்
“திரோதன சத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ncctjapu/
APA
Oliyon Research. (2026). திரோதன சத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ncctjapu/
MLA
"திரோதன சத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ncctjapu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment