{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ncctjapu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ncctjapu/", "kind": "word", "headword": "திரோதன சத்தி", "romanization": "tirōtaṉa catti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:22.688530+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிவனின் 5 சத்திகளில் ஒன்று. ஆன்மாக்களுக்கு உலக பட்டறிவினைக் கொடுத்து உண்மையை மறைக்கும் ஆற்றல் உலகை வினைப் படுத்தும்பொழுது மூன்றாகும்; 1) விழைவாற்றல் 2) அறிவாற்றல் 3) வினையாற்றல் முதலாவது ஒரே நிலையாக இருப்பது. இரண்டாவதும் மூன்றாவதும் தனித்தும் மிக்கும் குறைந்தும் செயற்படுபவை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 163"}]}}