முன்னிணைப்பு

muṉṉiṇaippu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சொல்லிற்கு முன்னால் இணைக்கப்படும் முன்னொட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னிணைப்பு)
2.
கட்டிடங்கள் அல்லது தொழிற்சாலைக்கு வேண்டிய பகுதிகளை அல்லது_உறுப்புகளை தனித்தனியாக வேறிடங்களில் முழுமையாக உருவாக்கி, பயன்படுத்த வேண்டிய இடத்திற்குக் கொண்டுவந்து இறுதியாக ஒருங்கிணைத்து அமைத்தல் — prefabricated
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 500)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/86aet5ce/

தமிழ்
“முன்னிணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/86aet5ce/
APA
Oliyon Research. (2026). முன்னிணைப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/86aet5ce/
MLA
"முன்னிணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/86aet5ce/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment