தேடல் · Search: சுருள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

ஓர் இயக்கியின் அல்லது மின்னாக்கியின் புலங்களிலுள்ள கம்பிச் சுருள்களின் வழியே மின்னோட்டத்தைச் செலுத்தி காந்த இயக்கம் உண்டு பண்ணுதல் — excitation of field
காந்தச் சுருணை kāntac curuṇai meaning
ஒரு மின்காந்தச் சுருள். இதில் ஒரு கம்பிச் சுருள் ஒரு திசை சுற்றப்பட்டிருக்கும். இதில் மின்னோட்டம் பாயும்போது, அடர்த்தியான காந்தப்புலம் உண்டாக இரும்பையும் எஃகையும் ஈர்க்கும் — magnetic coil
இணை மின்னாக்கி iṇai miṉṉākki meaning
காந்தப்புலம் உண்டாக்குவதற்கான கம்பிச் சுருள் சுழலும் கரத்திற்கு இணையாகச் சுற்றப்பட்டுள்ள மின்னோட்டம் உண்டாக்கும் ஒரு எந்திரம் — shunt generator
சிலிக்கன் எஃகு cilikkaṉ eḵku meaning
1% முதல் 2% வரை சிலிக்கான் அடங்கிய எஃகு. இது கம்பிச் சுருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. 3% முதல் 5% வரை சிலிக்கன் அடங்கிய எஃகு காந்த இயல்புகளைக் கொண்டது. இது மின்காந்தங்களில் பயன்படுக… — silicon steel
அடைப்புச்சுருள் aṭaippuccuruḷ பெயர்ச்சொல் · Noun meaning
அடைப்புச் சுருள் என்பது குறைந்த மின்தடையைக் கொண்ட ஒரு கம்பிச் சுருள் ஆகும். இது மாறுதிசை மின்னோட்டம் மின் சுற்றில் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது. மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த மின்…
கோப்புப் பேணுகை kōppup pēṇukai meaning
கோப்புகளில் ஆவணங்களை நாளது தேதி வரையில் புதுப் பித்தும், துல்லியமாகவும் பேணிவருவதற்கான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தம். முதன்மைக் கோப்புகளைக் காலாந்திரங்களில் நாளது தேதி வரையில் புதுப்பித்… — file maintenance
நுண்சுருள் தகடு nuṇcuruḷ takaṭu meaning
நுண் சுருள் படலம்; 10 செ. மீ x 15 செ. மீ (4" x 6" அளவுடையது. இதில் கணினியின் வெளிப்பாடுகளை (output) பதிவு செய்யலாம். ஒரு நுண் சுருள் தகட்டில் 270 பக்கங்கள் வரை பதிவு செய்ய முட… — microfiche
கொழுத்த வழங்கன் koḻutta vaḻaṅkaṉ meaning
ஒரு கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் வழங்கன் கணினி. ஏறத்தாழ அனைத்துச் செயலாக்கப் பணிகளையும் வழங்கன் கணினியே மேற்கொள்ளும். கிளையன் மிகச் சில பணிகளையே செய்யும். அல்லது எப்பணியும் செய்… — fat server
உருக்காட்டு ஊடகம் ஒன்றை ஊசி மூலம் செலுத்தி விரிசுருள் சிரைகளை எக்ஸ்ரே படம் மூலம் பார்த்தல் — varicography
மின்னகச் சுருணை miṉṉakac curuṇai meaning
பார்க்க: (coil) சுருள் — armature winding
கம்பி இழையுருளை kampi iḻaiyuruḷai meaning
ஒரு காந்தத்தின் கம்பிச் சுருள் சுற்றப்பட்டிருக்கிற மைய உட்புரி — bobbin
தூண்டு மின்னோடி tūṇṭu miṉṉōṭi meaning
மாறிமாறி வரும் மாற்று மின்னோட்டம். இதன் மூலம் உண்டாகும் மின்னோட்டங்கள், நிலைமின் சுருள்கள் வேகமாக மட்டுமே செலுத்தப்படுகின்றன. நிலை மின் சுருள்கள் மூலம் உண்டாகும் மாறும் காந்தப் புலத்தினால் த… — induction motor
மாற்று மின்னோட்டங்களின் ஒட்டத்திற்கு எதிர்ப்பை அளிக்கும் ஒரு சாதனம். பொதுவாக, இரும்பு உள்ளீட்டின் மீதான கம்பிச் சுருள்களைக் கொண்டிருக்கும் — reactor
விற்கருள் கவ்வி viṟkaruḷ kavvi meaning
திருகுப் பொறிகளில் பயன்படுத்தப்படும் ஒருவகைக் கவ்வி. இதில் நீளவாக்குப் பகுதியின் வழியே அகஞ்செருகிய குழல் இருக்கும். இது கூம்பு வடிவக் கொண்டையில் வேலைப்பாடு செய்யப்பட வேண்டிய பொருளில் ப… — spring chuck or spring collet
உள்ளே ஒரு விற்சுருள் பொருத்தப்பட்டுள்ள ஒரு கீல். திரைக் கதவுகளைத் தானாகவே மூடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது — spring hinge
இலைச் சுருளமைவு ilaic curuḷamaivu meaning
இளமையாக இருக்கும்பொழுது, இதில் முழுக்கூட்டிலையும் கடிகாரச் சுருள் போன்று வளைந்திருக்கும். இலைகளை மாநிற மயிர்கள் முடியிருக்கும். எ-டு. பெரணி — circinate vernation
கொதிகலத்தில் இது நீராவி அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது. நீராவி அழுத்தம் அதிகமாகும் பொழுது, இதிலுள்ள சுருள்வில் தளர்ந்து, இரு மூடிகளும் தாமாகத் திறப்பதால், நீராவி வெளியேறி அழுத்தங் க… — safety valve
மென் படலச் சுருள்வடிவ மடிப்பு. எல்லா மீன்களின் குடலில் காணப்படுவது. உணவு செல்வதைத் தாமதப்படுத்திச் சுரத்தலுக்கும் உணவு உறிஞ்சப்படுதலுக்குமுரிய பரப்பை அதிக மாக்குவது — spiral valve
பற்றுக்கம்பிகள் paṟṟukkampikaḷ meaning
மெல்லிய கம்பிச்சுருள் போன்ற பகுதிகள், தொடுஉணர்ச்சி மிக்கவை. பற்றுதலாகிய சிறப்பு வேலையைச் செய்ய, இலையின் மாறிய பகுதிகள், பிரண்டையில் நுனி மொட்டும், பாசி புளோராவில் கோண மொட்டும், பட்டா… — tendrils
சொற்பொருள் பிழை coṟporuḷ piḻai meaning
ஒரு செயலுக்குத் தேவையான தவறான கட்டளைப் படிவமைப்பைப் பயன்படுத்தல் குறிகளுக்கும் அவற்றின் பொருளுக்கும் இடையிலுள்ள தொடர்பை ஆராயுந்துறை. sentinel - குறிகாட்டி : குறிப்பிட்ட நிலைமையைக் க… — semantic error
கைப்பிடிச்சுருள் kaippiṭiccuruḷ பெயர்ச்சொல் · Noun meaning
(கை+பிடி+சுருள்)
மயிரிழைச் சுருள் mayiriḻaic curuḷ பெயர்ச்சொல் · Noun meaning
மிகவும் மெல்லிய சுருள். கடிகாரம் முதலியவற்றில் காணப்பபடுகிறது
திடநிலை நினைவகம் tiṭanilai niṉaivakam meaning
எந்திர பாகங்கள் எதுவு மில்லாத ஒரு மின்மப் பெருக்கம் செய்யப்பட்ட மின் கடத்தி அல்லது மெல்லிய சுருள். — solid state memory
கோர்ட்டி உறுப்பு kōrṭṭi uṟuppu meaning
கேட்பதற்குரிய உண்மையான உறுப்பு. இது இத்தாலிய உடல் கூறியலறிஞர் ஆர்ஃபான்சி கோர்ட்டி பெயரால் அழைக் கப்படுகிறது. இது செவியின் சுருள் வளையினுள் உள்ள ஒரு திருகு சுருள் கட்டமைப்பு. இதில் ஒ… — organ of Corti
வேளாண்மை மரையாணி vēḷāṇmai maraiyāṇi meaning
உருட்டுச் செய்முறை மூலம் அமைந்த திருகு, சுருள் பட்டைகளை உடற்பகுதியில் கொண்டுள்ள ஒரு மரையாணி — agricultural bolt