தேடல் · Search: கொட்டுதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

தேறு tēṟu பெயர்ச்சொல் · Noun meaning
தெளிவு
அறைதல் aṟaital பெயர்ச்சொல் · Noun meaning
அடித்தல்
நொட்டை noṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
சுவைமிகுதியால் அண்ணத்தில் நாவைச் சேர்த்துக் கொட்டுதல் .
குட்டு kuṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
இரகசியம்
கொட்டு koṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
அடி
தாளிதம் tāḷitam பெயர்ச்சொல் · Noun meaning
கறி , குழம்பு முதலியவற்றிற்கு நறுமணமுண்டாக்கக் கடுகு முதலியவற்றைப் பொரித்துக் கொட்டுதல்
சப்பாணி cappāṇi பெயர்ச்சொல் · Noun meaning
கைசேர்த்துக் கொட்டுதல்
எஃகுதல் eḵkutal வினைச்சொல் · Verb meaning
பஞ்சு முதலியன பன்னுதல் , பஞ்சு கொட்டுதல்
இமைத்தல் imaittal பெயர்ச்சொல் · Noun meaning
இமைகொட்டுதல்
கொட்கில் koṭkil meaning
கொட்டுதல் என்றால் வெளிப்படுதல், புலப்படுமானால், (குறள் 663).
கையெறிதல் kaiyeṟital பெயர்ச்சொல் · Noun meaning
கைகொட்டுதல்
நெக்குதல் nekkutal பெயர்ச்சொல் · Noun meaning
கிளப்புதல்
சிமிழ்தல் cimiḻtal வினைச்சொல் · Verb meaning
கட்டுதல்
சுரீரெனல் curīreṉal பெயர்ச்சொல் · Noun meaning
காய்ந்த இரும்பில் நீர் சுண்டும் போது உண்டாகும் ஒலிக்குறிப்பு
இமையாடுதல் imaiyāṭutal பெயர்ச்சொல் · Noun meaning
கண்கொட்டுதல்
கைதட்டுதல் kaitaṭṭutal வினைச்சொல் · Verb meaning
(கை+தட்டு+தல்)
கையறு நிலை kaiyaṟu nilai meaning
பெற்றோர்களால் கை விடப்படும் குழந்தைகளுக்கு இது முக்கியமாக உண்டாகிறது. இதனால், வளர்ச்சிக்குறைவு, ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பானை வயிறு, பெரும் பசி, மயிர் கொட்டுதல், எடை ஏறுதல் ஆகியவை… — deprivation syndrome
நஞ்சேற்றம் nañcēṟṟam meaning
கடித்தல் அல்லது கொட்டுதல் மூலம் கடும் நச்சுப் பொருள்களை உட்செலுத்துதல் — envenomation
மண்ணடித்தல் maṇṇaṭittal பெயர்ச்சொல் · Noun meaning
மண்கொணர்ந்து கொட்டுதல்
ஒக்கடித்தல் okkaṭittal வினைச்சொல் · Verb meaning
தாளங்கொட்டுதல்
ஒக்கலித்தல் okkalittal வினைச்சொல் · Verb meaning
ஆவலங்கொட்டுதல்
தாளம்போடுதல் tāḷampōṭutal வினைச்சொல் · Verb meaning
தாளங் கொட்டுதல்
தோள்தட்டுதல் tōḷtaṭṭutal வினைச்சொல் · Verb meaning
தோள்கொட்டுதல்
பாலிகைவிடுதல் pālikaiviṭutal பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: பாலிகைகொட்டுதல்
சாழைகொட்டுதல் cāḻaikoṭṭutal வினைச்சொல் · Verb meaning
கைகொட்டுதல்