அறைதல்
aṟaital
பொருள்கள் · Senses
1.
அடித்தல்
அறைந்தகற் றூணிடை வந்தாய் (வில்லிபுத்தூராழ்வார் பாரதம் கிருட்..)
2.
பறைமுதலியன கொட்டுதல்
அறைபறை யன்னர் கயவர் (திருக்குறள் )
3.
கடாவுதல்
நினைப்புடையிதயத் தாணி யறைந்ததும் (இரகு வமிசம் இந்துமதி..)
4.
சொல்லுதல்
ஆசைபற்றி யறையலுற்றேன் (கம்பராமாயணம் சிறப்பு
5.
துண்டித்தல்(தொல்காப்பியம் பொ. உரை)
6.
மண்ணெறிந்து கட்டுதல்
மண்சுவர் நாலுபடையறைந்தேன்
7.
ஒலித்தல்
அறைகழல் வீரர் (நைடத.நாட்..) #அலைகாற்று முதலியன மோதுதல்முரசறையு மாக்கடல் காரென வார்த்தன(சீவக சிந்தாமணி )
8.
சொல்லல், மோதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uskexya9/
தமிழ்“அறைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uskexya9/APA
Oliyon Research. (2026). அறைதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/uskexya9/MLA
"அறைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uskexya9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment