கைதட்டுதல்
kaitaṭṭutal
பொருள்கள் · Senses
1.
(கை+தட்டு+தல்)
2.
வியப்பு, வெறுப்பு, நகைப்பு முதலியவற்றின் குறியாகக் கைகொட்டுதல்
( கைதட்டி வெண்ணகை செய்வர்கண்டாய் (அருட்பா, ii, புறமொழிக். 10). 2)
3.
புலையர், மாதவிலக்கானப் பெண்கள் முதலியோர் ஒதுங்குவதற்குக் (விலகிச்செல்ல) கையைத்தட்டுதல்.
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9rnbjf9n/
தமிழ்“கைதட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9rnbjf9n/APA
Oliyon Research. (2026). கைதட்டுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9rnbjf9n/MLA
"கைதட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9rnbjf9n/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment