கைதட்டுதல்

kaitaṭṭutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(கை+தட்டு+தல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைதட்டுதல்)
2.
வியப்பு, வெறுப்பு, நகைப்பு முதலியவற்றின் குறியாகக் கைகொட்டுதல்
( கைதட்டி வெண்ணகை செய்வர்கண்டாய் (அருட்பா, ii, புறமொழிக். 10). 2)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைதட்டுதல்)
3.
புலையர், மாதவிலக்கானப் பெண்கள் முதலியோர் ஒதுங்குவதற்குக் (விலகிச்செல்ல) கையைத்தட்டுதல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைதட்டுதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9rnbjf9n/

தமிழ்
“கைதட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9rnbjf9n/
APA
Oliyon Research. (2026). கைதட்டுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9rnbjf9n/
MLA
"கைதட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9rnbjf9n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment