தேடல் · Search: கொட்டுதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

கொட்டுதல் koṭṭutal வினைச்சொல் · Verb
வாத்தியம் முழக்குதல்
இரட்டுதல் iraṭṭutal வினைச்சொல் · Verb variant
இரட்டித்தல்
சொரிதல் corital வினைச்சொல் · Verb variant
உதிர்தல்
தாடித்தல் tāṭittal வினைச்சொல் · Verb variant
அடித்தல்
திணித்தல் tiṇittal வினைச்சொல் · Verb variant
செறிய உட்புகுத்துதல்
தெறுதல் teṟutal வினைச்சொல் · Verb variant
சுடுதல்
பிடுங்குதல் piṭuṅkutal பெயர்ச்சொல் · Noun variant
பறித்தல்
புடைத்தல் puṭaittal பெயர்ச்சொல் · Noun variant
அரிசி முதலியவற்றைத் தவிடு தூசி முதலியன போம்படி முறத்திலிட்டுத் தட்டுதல்
கொடுத்தல் koṭuttal பெயர்ச்சொல் · Noun similar
அளித்தல்.
கொத்துதல் kottutal வினைச்சொல் · Verb similar
இரை கொத்தியெடுத்தல்
கோடுதல் kōṭutal வினைச்சொல் · Verb similar
வளைதல்
கோட்டுதல் kōṭṭutal வினைச்சொல் · Verb similar
வளைத்தல்
கோதுதல் kōtutal வினைச்சொல் · Verb similar
மூக்கால் இறகைக் குடைந்து நேராக்குதல்
கொடுகொடுத்தல் koṭukoṭuttal வினைச்சொல் · Verb similar
குளிரால் நடுங்குதல்
கொதுகொதுத்தல் kotukotuttal வினைச்சொல் · Verb similar
ஒலிக்குறிப்பு
கோத்துக்கொடுத்தல் kōttukkoṭuttal வினைச்சொல் · Verb similar
பிறருக்கு ஊசியில் நூலைக் கோத்துக்கொடுத்தல்
கொட்டிக்கொடுத்தல் koṭṭikkoṭuttal வினைச்சொல் · Verb similar
அதிகமாகக் கொடுத்தல்
கோல்கொடுத்தல் kōlkoṭuttal வினைச்சொல் · Verb similar
குருடருக்குப் பற்றுக்கோடு கொடுத்தல்
கோல்கோடுதல் kōlkōṭutal similar
அரசமுறை தவறுதல்
கொடிபோடுதல் koṭipōṭutal வினைச்சொல் · Verb similar
போருக்கு அழைக்கவேனும் வெற்றி குறிக்கவேனும் துவசம் (கொடி) நாட்டுதல்.
கொடியோடுதல் koṭiyōṭutal வினைச்சொல் · Verb similar
கொடியுண்டாகிப் படர்தல்
கொடுபடுதல் koṭupaṭutal வினைச்சொல் · Verb similar
கடன் முதலியன செலுத்தப்படுதல்
கொப்பிகொட்டுதல் koppikoṭṭutal வினைச்சொல் · Verb similar
கும்மியடித்தல்
கொழுக்கொடுத்தல் koḻukkoṭuttal வினைச்சொல் · Verb similar
இளக்காரங் கொடுத்தல்
கோடிபோடுதல் kōṭipōṭutal வினைச்சொல் · Verb similar
கணவன் இறந்தவுடன் கைம்பெண்ணுக்கு உற்றார் புதுப்புடவை இடுதல்