பிடுங்குதல்

piṭuṅkutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பறித்தல்
மலைபிடுங்கினர் ( அகலி. 23)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிடுங்குதல்)
2.
அபகரித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிடுங்குதல்)
3.
தடையை அடித்துக்கொண்டு விரைந்து செல்லுதல்
ஆறு பிடுங்கிக்கொண்டு போகிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிடுங்குதல்)
4.
கொத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிடுங்குதல்)
5.
கொட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிடுங்குதல்)
6.
வருத்துதல்
ஏன் என்னைப் பிடுங்குகிறாய்?
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிடுங்குதல்)
7.
மிகுதியாதல்
வீட்டில் வியாதி பிடுங்குகிற
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிடுங்குதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zdzwvrr8/

தமிழ்
“பிடுங்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zdzwvrr8/
APA
Oliyon Research. (2026). பிடுங்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zdzwvrr8/
MLA
"பிடுங்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zdzwvrr8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment