புடைத்தல்

puṭaittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அரிசி முதலியவற்றைத் தவிடு தூசி முதலியன போம்படி முறத்திலிட்டுத் தட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புடைத்தல்)
2.
அடித்தல்
களப்படப் புடைத்தான் ( சம்புமா. 24)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புடைத்தல்)
3.
குத்துதல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (புடைத்தல்)
4.
கொட்டுதல்
கணைவிடு புடையூஉ ( 160)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புடைத்தல்)
5.
சிறகடித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புடைத்தல்)
6.
நூல் முதலியன எற்றுதல்
நூல் புட
மூலம் · source: தமிழ் விக்சனரி (புடைத்தல்)
7.
நீந்துதல், வீங்குதல், துவைத்தல், ஆரவாரித்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 297)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xhvd5xz3/

தமிழ்
“புடைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xhvd5xz3/
APA
Oliyon Research. (2026). புடைத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xhvd5xz3/
MLA
"புடைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xhvd5xz3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment