கொட்டுதல்
koṭṭutal
பொருள்கள் · Senses
1.
வாத்தியம் முழக்குதல்
2.
சம்மட்டியால் அடித்தல்
3.
கையால் தட்டுதல்
4.
பஞ்சரைத்தல்
5.
நெற்குற்றுதல்
6.
அடித்தல்
7.
தேள் , குளவி முதலியன கொட்டல்
8.
சொரிதல்
9.
கூடை முதலியவற்றில் இருந்து பண்டங்களைக் கொட்டுதல்
10.
அப்புதல்
11.
அறைந்துகொள்ளுதல்
12.
பல்லி சொல்லுதல்
13.
உதிர்தல்
14.
கண் இமைத்தல்
15.
தேள் தன் கொடுக்கால் கொட்டுவது. பா. bite
— sting
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bysdag7v/
தமிழ்“கொட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bysdag7v/APA
Oliyon Research. (2026). கொட்டுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bysdag7v/MLA
"கொட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bysdag7v/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment