கையெறிதல்

kaiyeṟital
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கைகொட்டுதல்
கையெறிந்து நக்கார்( 582)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையெறிதல்)
2.
உறுதிகூறிக் கையடித்தல்
சென்றங்குப் பாரதங் கையெறிந்தானுக்கு ( பெரியாழ். 2, 6, 4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையெறிதல்)
3.
கோபத்தாற் கைவீசுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையெறிதல்)
4.
கையால் ஏதேனும் ஒரு பொருளை வீசுதல்
கையெறி குண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையெறிதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dngfeaez/

தமிழ்
“கையெறிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dngfeaez/
APA
Oliyon Research. (2026). கையெறிதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dngfeaez/
MLA
"கையெறிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dngfeaez/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment