தேடல் · Search: குறைந்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
குறைந்த நிற்றல் , தொக்கு நிற்றல் , ஒழிந்து நிற்றல்
குறைந்த வலிமையுடையவன்
சிவ தத்துவம் 5இல் ஒன்று. வினைமிருந்து அறிவு குறைந்திருக்கும். இதற்குக் காரணர் வித்யேசுவரர்.
சிவனின் 5 சத்திகளில் ஒன்று. ஆன்மாக்களுக்கு உலக பட்டறிவினைக் கொடுத்து உண்மையை மறைக்கும் ஆற்றல் உலகை வினைப் படுத்தும்பொழுது மூன்றாகும்; 1) விழைவாற்றல் 2) அறிவாற்றல் 3) வினையாற்றல் முதலாவத…
பொறிசார்ந்த மொழி அல்லது மிகக் குறைந்த கட்டுப்பாட்டு ஆணை களையும் தரவு இனங்களையும் கொண்ட மொழி. அடிநிலை மொழியில் எழுதப்படும் நிரலின் ஒவ்வொரு கூற்றும் பெரும்பாலும் ஒரு பொறி ஆணையாக இருக்… — low level language
உலோக உறையிடப்படாத வடம். இதுபோன்ற வடங்களில் உள்ள கம்பியிணைகள் பெரும்பாலும் முறுக்கப்பட்டிருக்கும். அவ்வாறு முறுக்கப்படவில்லையெனில் புறநிலை மின்காந்தப் புலங்களினால் இடையூறு ஏற்படும். இதன் க… — unshielded cable
திரைக்காட்சி மின்சார மேலாண்மை சமிக்கை முறை என்று பொருள்படும் Display Power Management Signalling என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.கணினி செயல்படாத போது காட்சித்திரை ஒய்… — DPMS
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
வேகம் குறைந்த சுவாசம். சுவாச எண்ணிக்கைக் குறைவாக இருத்தல். சராசரி மனிதனின் இயல்பான சுவாச எண்ணிக்கை நிமிடத்திற்கு 18 முறை. இந்த அளவிற்குக் குறைவாக மூச்சு எண்ணிக்கை இருந்தால் அதை 'குற… — bradypnoea
கேடயச்சுரப்பு எதிர்ப்பு மருந்து. அயோடினும், டைரோசினும் இணைவதைத் தடுக்கிறது. இது, மெதில் தயோரா சிலைவிட வீரியம் மிக்கது. குறைந்த நச்சுத் தன்மையுடையது. கேடயச் சுரப்புக் கோளாறுகளுக்கு… — carbimazole
1. வளர்சிதை மாற்ற நடவடிக்கை வெகுவாகக் குறைந்துள்ள நிலை. 2. நோய் வளர்ச்சி துரிதமாக இல்லாத ஒரு நிலை — dormancy
மார்பின் விட்டம் வெகுவாகக் குறைந்து தட்டையாக இருத்தல் இதில் மார்பு ஒரு கேடயம் போல் தோற்றமளிக்கும் — flat chest
சுவாசத்தசைகள் நலிந்திருத்தல் போன்ற தொண்டைத் தசைகள் ஒருங்கிணைந்து இயங்காமலிருக்கும்போது குரல் குறைந்திருத்தல் — hypophonia
தரங் குறைந்த கார்பன் எஃகினை வெப்பப் பதனாக்கத்திற்காக ஆக்கமைவு செய்தல். இதில், மரக்கரி, அல்லது இதற்கெனத் தயாரிக்கப் பட்ட ஒரு வாணிகப் பொருள் போன்ற கார்பனாக்கப் பொருளுடன் ஒரு கொள்கலத்தில் தரங் … — carbonization
அதிவேக எஃகு அல்லது உலோகக் கலவை. எஃகு அல்லாத பிற கருவி எஃகுகளைக் குறிக்கும் சொல். 50 புள்ளி கார்பனுக்குக் கீழ்ப் பட்ட இது கடினப்படவில்லை என்றால், அது குறைந்த கார்பன் எஃகு என்று அழைக்க… — Carbon steel
மெட்ரிக் முறையில் குறைந்த நீள அலகுஃபிரெஞ்சு நாட்டின் நீட்டல் அளவையில் நூற்றில் ஒரு கூறு. 0.3937 அங்குல நீளம் — centimeter
மிக அதிக அளவிலிருந்து மிகக் குறைந்த அளவுக்கு அலைவெண்ணின் மொத்த ஊசலாட்டம், இது அலைவெண் விலக்கத்தைப்போல் இருமடங்குக்குச் சமம் — frequency swing
அதிக அளவுப் பாரங்களை மிகக் குறைந்த அளவு மனித ஆற்றலைப் பயன்படுத்தி குறுதிய உயரத்திற்கு உயர்த்துவதற்குப் பயன்படும் ஒரு சாதனம் — jack
உண்மையான காற்று வேகத்திற்கும் ஒலியின் வேகத்திற்குமிடையிலான விகிதத்தைக் குறிக்கும் எண். ஒலியை விடக் குறைந்த வேகத்திற்கான இந்த என ஒரு பின்னமாகும்.ஒலியிலும் மிகுதியான வேகத்திற்கு இந்த எண்… — Mach number
காற்று வெளி அழுத்தம் குறைந்து மழையும் புயலும் உண்டாதல் — depression
ஒரு திசு அல்லது உயிரி உயிர்வளி நுகரும் அளவு. ஒரு மில்லி கிராமுக்கு இத்தனை மைக்ரோ லிட்டர் என்று தெரிவிக்கப்படுவது. சிற்றுயிரிகளுக்கு அதிக ஈவும் பேருயிரிகளுக்குக் குறைந்த ஈவும் தேவை — oxygen quotient
ஆடுகளத்தின் அகலப் பகுதியைக் குறிக்கின்ற கோடாகும் ,ஆடுகளத்தின் நீளப்பகுதி 26 மீட்டர் தூரம் என்றால், அகலப்பகுதி 14 மீட்டர் தூரம் இருக்கும்; ஆடுகளத்தின் இரு புறமும் குறிக்கப் பட்டிருக்கும் கட… — End Lines
திட்டாந்தத்தில் சாத்திய சாதன மிரண்டும் குறைந்த ஏதுப்போலிவகை ( 29, 35)
காற்று அல்லது ஏதேனும் ஒரு ஊடகத்தில் ஏற்படும் அலைவுகள் பெரும் பாலும் தடையுறக்கூடியதாகவே இருக்கின்றன. அலைவுகளின் போது, ஊடகத்தின் உராய்வு அல்லது காற்றுத்தடை காரணமாக தடையுறச் செய்யும் வி…
ஒப்புமையில் குறைந்து போதல்